TNPSC Thervupettagam

ஈரான் - அமெரிக்கா

April 9 , 2019 1963 days 511 0
  • உயரடுக்கு இராணுவப் படையான ஈரானின் “இசுலாமிய புரட்சிப் பாதுகாப்புப் படை” (IRGC - Iran’s ‘Islamic Revolutionary Guard Corps) தீவிரவாத அமைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • முதன் முறையாக அமெரிக்க நாடானது பிற நாட்டின் இராணுவ அமைப்பை தீவிரவாத அமைப்பாக தேர்ந்தெடுத்துள்ளது.
  • இதற்குப் பதிலடி தரும் வகையில், ஈரான் அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவான மத்தியக் கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
  • IRGC ஆனது 1979 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரான் மத குருவின் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.
  • இது தற்பொழுது ஈரானின் வலிமை மிக்க பாதுகாப்பு அமைப்பாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்