ஈரானுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தமது நாட்டின் கொள்கைகளை ஏற்படுத்த ஈரான் நடவடிக்கை குழு (IAG) ஒன்றை உருவாக்குவதற்காக அமெரிக்க செயலர் மைக் போம்பே அறிவித்துள்ளார்.
நாட்டின் கொள்கை திட்டமிடல் துறையின் இயக்குநரான பிரெய்ன் ஹுக்கை இக்குழுவின் தலைவராகவும் அவர் அறிவித்துள்ளார்.
பிரெய்ன் ஹீக் முறையாக ஈரானுக்கான சிறப்பு பிரதிநிதி என்றழைக்கப்படுவார்.
ஈரானின் ஆட்சியின் நடத்தைகளை மாற்றுவதே இக்குழு அமைக்கப்படுவதின் அடிப்படை நோக்கமாகும்.