TNPSC Thervupettagam

ஈரான் நடவடிக்கைக் குழு

August 18 , 2018 2195 days 607 0
  • ஈரானுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தமது நாட்டின் கொள்கைகளை ஏற்படுத்த ஈரான் நடவடிக்கை குழு (IAG) ஒன்றை உருவாக்குவதற்காக அமெரிக்க செயலர் மைக் போம்பே அறிவித்துள்ளார்.
  • நாட்டின் கொள்கை திட்டமிடல் துறையின் இயக்குநரான பிரெய்ன் ஹுக்கை இக்குழுவின் தலைவராகவும் அவர் அறிவித்துள்ளார்.
  • பிரெய்ன் ஹீக் முறையாக ஈரானுக்கான சிறப்பு பிரதிநிதி என்றழைக்கப்படுவார்.
  • ஈரானின் ஆட்சியின் நடத்தைகளை மாற்றுவதே இக்குழு அமைக்கப்படுவதின் அடிப்படை நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்