TNPSC Thervupettagam

ஈரான் மற்றும் சர்வதேச நாணய நிதியம்

March 16 , 2020 1623 days 471 0
  • 1962க்குப் பிறகு முதல்முறையாக ஈரான் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை நாடுகிறது.
  • 1979ல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரான் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி பெறுவதை நிறுத்தியது.
  • விரிவான கூட்டு செயல் திட்டத்திலிருந்து (Joint Comprehensive Plan of Action) அமெரிக்கா விலகிய பின்னர், அது ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்