ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற இடைத்தேர்தல் 2025
February 10 , 2025
12 days
75
- ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
- 46 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 6,109 வாக்காளர்கள் NOTA (மேலே உள்ளவர்கள் யாரும் இல்லை) விருப்பத் தேர்வினைத் தேர்ந்தெடுத்தனர்.
- ஈரோடு (கிழக்கு) தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்கள் 2,27,546-1,10,128 ஆண்கள், 1,17,381 பெண்கள் மற்றும் 37 திருநர்கள் ஆவர்.
- இருப்பினும், 1,54,657 பேர் மட்டுமே வாக்களித்தனர், அதில் 74,260 ஆண்கள், 80,376 பெண்கள் மற்றும் 21 திருநர்கள் ஆவர்.

Post Views:
75