TNPSC Thervupettagam

ஈஸ்கன்சர் கோப்ரென்சிஸ்

July 18 , 2022 734 days 359 0
  • ஈஸ்கான்சர் கோப்ரென்சிஸின் ஒரு புதிய படிமமானது நியூ மெக்சிகோ நகரில் கண்டு பிடிக்கப் பட்டது.
  • ஈஸ்கன்சர் கோப்ரென்சிஸ் என்பது கார்போனிஃபெரஸ் காலத்தின் பென்சில்வேனிய உட்காலக் கட்டத்தினைச் சேர்ந்த ஊர்வன இனங்கள் ஆகும்.
  • இது 305 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நியூ மெக்சிகோவைச் சுற்றி உள்ள பகுதியில் வாழ்ந்த இனமாகும்.
  • இந்த இனங்கள் அழிந்துபோன வாரனோபிடே என்ற ஊர்வன குடும்பத்தினைச் சேர்ந்தது.
  • அவை உடும்புகளின் வடிவமைப்பினைப் போலவே இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்