TNPSC Thervupettagam

உக்ரைன் அதிபர்

April 23 , 2019 1949 days 535 0
  • உக்ரைன் மக்கள் 41 வயதான தொலைக்காட்சி நகைச்சுவையாளர் மற்றும் நடிகரான வோலோடிமைர் ஜெலன்ஸ்கை என்பவரை தங்களுடைய புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • இவர் “மக்களின் பணியாளர்” என்ற புகழ்பெற்ற உள்ளூர் நகைச்சுவைத் தொடரில் “புனைவு அதிபர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
  • இஸ்ரேல் நாட்டைத் தவிர்த்து யூதப் பிரதமர் (வோலோடிமைர் குரோய்ஸ்மேன்) மற்றும் யூத அதிபரைக் கொண்ட உலகின் ஒரே நாடு உக்ரைன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்