TNPSC Thervupettagam

உக்ரைன் நேட்டோ கூட்டு இராணுவப் பயிற்சிகள்

September 5 , 2018 2178 days 576 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான ரேபிட் ட்ரிடென்ட் பயிற்சியானது லிவீவின் மேற்குப்பகுதியில் செப்டம்பர் மாதம் 3ம் தேதி தொடங்கியது.
  • இது, உக்ரைன் மற்றும் 10 வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு நாடுகளுக்கிடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்