TNPSC Thervupettagam

உக்ரைன் பகுதிகள் இணைப்பு

October 6 , 2022 656 days 324 0
  • ரஷ்யா நான்கு உக்ரேனியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
  • டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகியன இணைக்கப் பட்ட 4 உக்ரேனியப் பிரதேசங்கள் ஆகும்.
  • முன்னதாக, ரஷ்ய அரசானது இந்தப் பிராந்தியங்களில் நிர்வாகம் மேற்கொள்வது குறித்த ஒரு பொது வாக்கெடுப்பினை ரஷ்யா மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்