TNPSC Thervupettagam

உடனடி e-PAN அட்டை சேவை

July 3 , 2018 2338 days 696 0
  • முதன்முறையாக நிரந்தர கணக்கு எண்ணினை (PAN - Permanent Account Number) பெற முயலும் தனிநபர்களுக்கு ஆதார் அடிப்படையான உடனடியான e-PAN சேவையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
  • தனிப்பட்ட குடியிருப்போருக்கு மட்டுமே இந்த வசதி செயல்முறையில் உள்ளது. பிரிக்கப்படாத இந்து குடும்பம் (HOU), நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் வணிகச் சங்களுக்கு இந்த வசதி கிடையாது.
  • முறையான ஆதார் அட்டை வைத்துள்ளவர்களுக்கு இந்த வசதியானது முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை என்பதன் அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்