TNPSC Thervupettagam

உடலுறுப்பு தானத்தில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது

December 1 , 2018 2057 days 739 0
  • வெற்றிகரமான உடலுறுப்பு தான திட்டத்தின் செயலாக்கத்திற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சிறந்த செயல்பாட்டிற்கான விருதினை தமிழ்நாடு சுகாதாரத் துறை பெற்றுள்ளது.
  • இந்த விருதினை தமிழ்நாடானது 4-வது முறையாக பெற்றுள்ளது.
பிற விருதுகள்
  • உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதில் சிறந்த மாநிலம் - மகாராஷ்டிரா.
  • உடனடி உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவருக்கான விருது - Dr. சுப்பிரமணிய அய்யர், எய்ம்ஸ் கொச்சி.
  • இந்தியாவில் முதலாவது கருப்பை மாற்று சிகிச்சை செய்ததற்கான விருது - ஷைலேஷ் புந்தம்பேகர், புனே.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்