TNPSC Thervupettagam

உடல் உறுப்பு துண்டித்தல் அல்லது நீக்கம் இல்லாத தமிழ்நாடு

August 9 , 2023 475 days 268 0
  • டாக்டர் சேகர் அறக்கட்டளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து ‘உடல் உறுப்பு துண்டித்தல் அல்லது நீக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இது ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று உலக நாளஞ்சார்ந்த அறுவை சிகிச்சை தினத்தை அனுசரிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் 140 கோடி மக்கள் தொகைக்குச் சுமார் 350 நாளஞ்சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.
  • இந்தியாவில் உள்ள சுமார் 20 மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே தனித்தனி நாளஞ் சார்ந்த அறுவை சிகிச்சைப் பிரிவுகள் உள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ளன.
  • உறுப்பு நீக்கச் சிகிச்சைகளுக்கான பொதுவான காரணங்கள் காயம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியனவாகும்.
  • 85 சதவிகிதம் கால் துண்டிப்பு சிகிச்சைகளுக்குக் காரணம் கால் புண்களின் பாதிப்பு நிலையே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்