TNPSC Thervupettagam

உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதமடித்த முதல் இந்தியர்

June 19 , 2018 2223 days 690 0
  • பெங்களூருவில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான முதலாவது மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் பந்தயத்தின் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதமடித்த வகையில் இந்திய துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் முதல் இந்திய வீரராவார்.
  • இவ்வகையில் முதல் பேட்ஸ்மேன் 1902-ல் இங்கிலாந்திற்கு எதிராக சதமடித்த ஆஸ்திரேலியாவின் வீரரான T டிரம்பர் ஆவார்.

  • மற்ற நான்கு பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின்G. மெக்கார்ட்னி, டான் பிராட்மேன், டேவிட் வார்னர் மற்றும் பாகிஸ்தானின் மஜீத் கான் ஆகியோராவர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்