TNPSC Thervupettagam

உணவு இழப்பு மற்றும் சேதம் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் – 29 செப்டம்பர்

September 30 , 2021 1063 days 343 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இத்தினத்தை அறிவித்தது.
  • 12வது நிலையான மேம்பாட்டு இலக்கினை (பொறுப்புடன் கூடிய நுகர்வு மற்றும் உற்பத்தி) பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.  
  • இத்தினமானது உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆகியவற்றால் இணைந்து அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்