November 22 , 2022
731 days
373
- இது உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிட்ட இரண்டு வருட உணவுப் கண்ணோட்ட அறிக்கையாகும்.
- 2022 ஆம் ஆண்டு உலகின் உணவு இறக்குமதிச் செலவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- கோதுமையின் அதிக உற்பத்தியானது சீனா மற்றும் ரஷ்யாவில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
373