உணவு கலப்படம் தொடர்பான வழக்குகள்
December 21 , 2023
374 days
407
- தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, உணவுக் கலப்படம் தொடர்பான வழக்குகளில் நாட்டிலேயே ஹைதராபாத் நகரம் முதலிடத்தில் உள்ளது.
- இதில் தெலுங்கானா முதலாவது இடத்திலும் அதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசமும் உள்ளது.
- 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 19 முக்கிய நகரங்களில் மொத்தம் 291 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவாகியுள்ளன.
- இந்த வழக்குகளில் மொத்தம் 246 வழக்குகள் மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஹைதராபாத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.
Post Views:
407