TNPSC Thervupettagam
February 24 , 2020 1616 days 542 0
  • பில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிப்பதற்கான தீர்வுகளைக் காண, “உணவுக் கிரகப் பரிசு” என்ற இரண்டு $ 1 மில்லியன் பரிசுகளை ஸ்வீடன் வழங்கியிருக்கின்றது.
  • இப்பரிசு ஸ்வீடனில் உள்ள கர்ட பெர்க்ஃபோர்ஸ் அறக்கட்டளையால் (Curt Bergfars Foundation) ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
  • உணவு விநியோகத்தில், பருவகால மாற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகெங்கும் எழும் முயற்சிகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இப்பரிசு இரண்டு பிரிவுகளாக வழங்கப்படுகின்றது:
    • நீடித்த உணவுகளுக்கான நடைமுறையிலுள்ள அளவிடக்கூடிய தீர்வுகள் மற்றும்
    • உலகளாவிய உணவுத் துறையை மாற்றக்கூடிய புதுமையான முயற்சிகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்