TNPSC Thervupettagam

உணவு சார்ந்த தொலைநோக்குப் பார்வை 2050

August 9 , 2020 1449 days 589 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் அமைப்பானது உணவு சார்ந்த தொலைநோக்குப் பார்வை 2050 என்ற ஒன்றிற்காக உலகின் முதல் 10 தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமான நந்தி அமைப்பை (Naandi Foundation) தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்த மாதிரியானது “ABCDEFGH” எனும் கட்டமைப்பான விவசாயம், உயிரியல், உரம், பரவலாக்கப்பட்ட முடிவு எடுக்கும் திறன், தொழில்முனைவோர்கள், குடும்பங்கள், உலகச் சந்தைகள், தலைமைத்துவம் மற்றும் தங்களது தலைமை குறித்த தற்போதைய அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றும் உணவு சார்ந்த தொலைநோக்குப் பார்வை – 2050 என்பதற்கு இட்டுச் செல்லும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்