அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் அமைப்பானது உணவு சார்ந்த தொலைநோக்குப் பார்வை 2050 என்ற ஒன்றிற்காக உலகின் முதல் 10 தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓர் இலாப நோக்கற்ற நிறுவனமான நந்தி அமைப்பை (Naandi Foundation) தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த மாதிரியானது “ABCDEFGH” எனும் கட்டமைப்பான விவசாயம், உயிரியல், உரம், பரவலாக்கப்பட்ட முடிவு எடுக்கும் திறன், தொழில்முனைவோர்கள், குடும்பங்கள், உலகச் சந்தைகள், தலைமைத்துவம் மற்றும் தங்களது தலைமை குறித்த தற்போதைய அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றும் உணவு சார்ந்த தொலைநோக்குப் பார்வை – 2050 என்பதற்கு இட்டுச் செல்லும்.