இந்த அறிக்கையானது வேளாண் – உணவு அமைப்புகளின் நெகிழ்திறன் மீது நாடுகள் அளவிலான குறிகாட்டிகளை வழங்குகிறது.
இந்தக் குறிகாட்டிகள் முதன்மை உற்பத்தியின் உறுதித் தன்மை மற்றும் உணவு இருப்பு, உணவை இயல்பான மற்றும் பொருளாதார ரீதியில் பெறும் வகையிலான நிலை ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.
இந்த அறிக்கையானது உணவு வழங்கீட்டு அமைப்புகளின் பாதிப்பு நிலைகள் பற்றியும் கிராமப் புறங்களிலுள்ள குடும்பங்கள் இடர்கள் மற்றும் அபாயங்களை (தாக்கங்கள்) எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் பகுப்பாய்வு செய்கிறது.