TNPSC Thervupettagam

உணவு விலைக் குறியீடு

January 10 , 2023 683 days 374 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உணவு விலைக் குறியீடு (FFPI) என்பது ஒரு சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளில் ஏற்படும் மாதாந்திர மாற்றத்தின் ஒரு மதிப்பீடு ஆகும்.
  • இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் உலக உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிலான உச்சத்தை எட்டியது.
  • இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட 14.3% அதிகமாக உள்ளதைக் குறிப்பதோடு இது 1990 ஆம் ஆண்டில் இதற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான மிக அதிக அளவிலான உயர்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்