TNPSC Thervupettagam

உணவு விலைக் குறியீடு

January 12 , 2021 1340 days 721 0
  • சமீபத்தில் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது இந்தக் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
  • இது தொடர்ந்து 7வது மாதமாக 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளது.
  • இது தானியங்கள், பால் பொருட்கள், என்ணெய் வித்துக்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் சர்வதேச விலைகளில் ஏற்படும் மாதாந்திர மாற்றங்களை அளவிடுகின்றது.
  • 2020 ஆம் ஆண்டில், உணவு விலைக் குறியீடானது 97.9 புள்ளியாக உள்ளது.
  • இது மூன்று ஆண்டு காலத்தில் மிகவும் அதிகமாகும், இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப் படும் போது 3.1% ஆக அதிகரித்துள்ளது.
  • உணவு விலைக் குறியீட்டின் மிக அதிகபட்ச உயர்வானது 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்