TNPSC Thervupettagam

உணவுக் கண்ணோட்ட அறிக்கை

June 30 , 2023 514 days 279 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான உணவு இறக்குமதி மதிப்பீடுகளில் இந்த ஆண்டு 1.5 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • நிகர உணவு இறக்குமதியாளராக இருக்கும் சில வளர்ந்து வரும் நாடுகள் 4.9 சதவீதம் சரிவினை எதிர் கொள்ளக் கூடும்.
  • உலக உணவு வர்த்தக மதிப்பீடுகள் ஆனது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 1.5 அளவு சதவீதம் அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் 1.98 டிரில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • உலக அரிசி உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் 1.3 சதவீதம் அளவு அதிகரித்து 523.5 மில்லியன் டன்னாக உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச வர்த்தகமானது அளவின் அடிப்படையில் 4.3 சதவீதம் குறைந்து 53.6 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் சுமார் 777 மில்லியன் டன்னாக இருந்த அதிகபட்சக் கோதுமையின் உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் 3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்