TNPSC Thervupettagam

உதடு பிளவிற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்

February 14 , 2019 1982 days 651 0
  • 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 8-ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் தேசிய உதடு பிளவு தினத்தன்று ஸ்மைல் பயிற்சி இந்தியா என்ற நிறுவனத்தால் “ஸ்மைல் டிரெயின் இந்தியா உதடு பிளவிற்கான உதவி எண்” என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் கட்டணமில்லாத தேசிய உதடு பிளவு உதவி எண் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1800 103 8301 என்ற எண்ணானது இந்தியா முழுவதுமுள்ள மக்கள் அணுகிடும் வகையில் உள்ளது. அம்மக்கள் 100 சதவிகித இலவச, தரமான மற்றும் பாதுகாப்பான உதடு பிளவு சிகிச்சையைப் பெற முடியும்.
  • இது இந்தியா முழுவதும் ஸ்மைல் டிரைன் மற்றும் அவர்களது நட்பு மருத்துவமனைகளால் அளிக்கப்படும் உதடு பிளவு சிகிச்சையைப் பற்றி விழிப்புணர்வை உருவாக்கிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்