TNPSC Thervupettagam

உதராசக்தி பயிற்சி

August 16 , 2022 707 days 403 0
  • உதராசக்தி என்பது இந்திய விமானப்படைக்கும் மலேசிய விமானப் படைக்கும் இடையிலான இரு தரப்பு விமானப் படைப் பயிற்சியாகும்.
  • இந்த நான்கு நாட்கள் அளவிலான இருதரப்புப் பயிற்சிகள் ஆனது சமீபத்தில் மலேசியாவில் தொடங்கியது.
  • சுகோய்-30 என்ற போர் விமானத்தின் பங்கேற்புடன் முதல் இரு தரப்பு விமானப்படைப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்