TNPSC Thervupettagam

உதவி மைய எண் “1100”

February 22 , 2021 1431 days 763 0
  • பொது மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக ஒரு “உதவி மைய எண்” சேவையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதன் மூலம், பொது மக்கள் தங்களது புகார்களை “1100” என்ற இலவச உதவி மைய எண்ணை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது புகார்களை cmhelpline@tn.gov.inஎன்ற மின்ஞ்சல் முகவரிக்கும்  அனுப்பலாம்.
  • மேலும் பொது மக்கள் தங்களது திறன் பேசிகளைப் பயன்படுத்தி “cmhelpline citizen” என்ற செயலியின் மூலம் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்