February 22 , 2021
1431 days
761
- பொது மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக ஒரு “உதவி மைய எண்” சேவையை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
- இதன் மூலம், பொது மக்கள் தங்களது புகார்களை “1100” என்ற இலவச உதவி மைய எண்ணை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
- அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது புகார்களை ‘cmhelpline@tn.gov.in’ என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
- மேலும் பொது மக்கள் தங்களது திறன் பேசிகளைப் பயன்படுத்தி “cmhelpline citizen” என்ற செயலியின் மூலம் தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம்.
Post Views:
761