TNPSC Thervupettagam

உத்கல் திவாஸ் – ஏப்ரல் 01

April 3 , 2021 1241 days 646 0
  • உத்கல் திவாஸ் (அ) உத்கலா திபாசா ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 அன்று ஒடிசா மாநிலம் உருவாக்கப் பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஒடிசாவானது தற்போதைய பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய வங்காள மாகாணத்தின் ஓர் அங்கமாக இருந்தது.
  • இந்த மாநிலம் ஆரம்பத்தில் ஒரிசா என்றழைக்கப்பட்டது.
  • ஆனால் அதனை ஒடிசா என்று பெயர் மாற்றம் செய்ய 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரிசா மசோதா மற்றும் அரசியலமைப்பு (113வது திருத்தம்) என்ற மசோதாவினை மக்களவை நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்