உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை பகுதியளவு பாகம் இடிந்து விழுந்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள தண்டல்கானுடன் சில்க்யாராவை இணைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது.
இது சார்தாம் சாலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருவதோடு, இது உத்தர காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் ஆக குறைக்கும் நோக்கம் கொண்டது.