TNPSC Thervupettagam

உத்தரகாண்டின் 19வது மாநில தினம் - நவம்பர் 09

November 13 , 2018 2146 days 461 0
  • 2018 நவம்பர் 9ஆம் நாள் உத்தரகாண்ட் மாநிலமானது தனது 19வது மாநில தினத்தினை கொண்டாடியது.
  • நவம்பர் 9, 2000 அன்று உத்தரகாண்ட் மாநிலமானது உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்தியாவின் 27வது தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்