TNPSC Thervupettagam

உத்தரகாண்டின் புதிய முதல்வர்

July 6 , 2021 1147 days 559 0
  • உத்தரகாண்டின் அடுத்த முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்க உள்ளார்.
  • இவர் உத்தரகாண்டின் இளம் வயது முதலமைச்சர் ஆவார்.
  • 45 வயதான புஷ்கர் சிங் தாமி உதம்சிங்நகர் மாவட்டத்திலுள்ள கத்திமா தொகுதியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராவார்.
  • திராத் சிங் ராவத்தை அடுத்து இவர் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்