உத்தரகாண்டின் புதிய முதல்வர்
July 6 , 2021
1147 days
558
- உத்தரகாண்டின் அடுத்த முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பொறுப்பேற்க உள்ளார்.
- இவர் உத்தரகாண்டின் இளம் வயது முதலமைச்சர் ஆவார்.
- 45 வயதான புஷ்கர் சிங் தாமி உதம்சிங்நகர் மாவட்டத்திலுள்ள கத்திமா தொகுதியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராவார்.
- திராத் சிங் ராவத்தை அடுத்து இவர் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
Post Views:
558