TNPSC Thervupettagam

உத்தரகாண்டின் ரூப்குண்ட் ஏரி

October 22 , 2024 39 days 100 0
  • உத்தரகாண்டின் மலையேற்றத் தலமாக விளங்கும் ரூப்குண்ட் ஏரி, திரிசூல் மலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • 9 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியின் பரவல் தோராயமாக இரண்டு ஏக்கர் ஆகும்.
  • நூற்றுக்கணக்கான மனித எலும்புக் கூடுகளைக் கொண்டுள்ள பெரும் பனிப்பாறை மிக்க இந்தப் பகுதியானது "எலும்புக்கூடுகளின் ஏரி" என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த ஏரியானது தற்போது அகலம் மற்றும் ஆழம் ஆகிய இரண்டிலும் ஆண்டுதோறும் சுமார் 0.1% முதல் 0.5% வரை சுருங்கி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்