TNPSC Thervupettagam

உத்தரகாண்டில் உள்ள இடங்களின் பெயர்கள் மாற்றம்

June 17 , 2024 190 days 257 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில இடங்களின் பெயர்களை மாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட மாநில அரசின் முன்மொழிதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் தாலுக்கா ஜோதிர்மத் என்றும், நைனிடால் மாவட்டத்தில் உள்ள கோசியாகுடோலி தாலுக்கா பர்கானா ஸ்ரீ கைஞ்சி தாம் என்றும் மாற்றப்பட உள்ளன.
  • 8 ஆம் நூற்றாண்டில் ஆதி குரு சங்கராச்சாரியார் வருகை தந்த பின்னர் இப்பகுதி முதலில் ஜோதிர்மத் (ஜோஷி மடம்) என்று அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  • பாபா நீம் கரோலி மகாராஜின் ஆசிரமத்தின் பெயரால் கைஞ்சி தாம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்