TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் உருவான தினம் – 09 நவம்பர்

November 10 , 2021 1022 days 379 0
  • இந்த தினமானது  2000 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதைக்  குறிக்கிறது.
  • நவம்பர் மாதம் 9 ஆம் தேதியானது 2000 ஆம் ஆண்டில் உத்தராஞ்சல் மாநிலம் உருவாக்கப் பட்ட.தைக் குறிக்கிறது.
  • 2007 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தின் பெயர் உத்தரகாண்ட் என மாற்றப்பட்டது.
  • இந்த மாநிலம் கடவுள்களின் நிலம் அல்லது "தேவ் பூமி" என்று அழைக்கப்படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைர்சன் நகரானது உத்தரகாண்டின் கோடைக்காலத் தலைநகராக  அறிவிக்கப்பட்டது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் குளிர்காலத் தலைநகரம் டேராடூன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்