உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங்நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் நகர எரிவாயு விநியோகிப்பு பிணையத்தினை (City Gas Distribution network) துவக்கி வைத்துள்ளார்.
இது இந்தியாவின் எட்டாவது நகர எரிவாயு விநியோகிப்பு அமைப்பாகும்.