TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் தினம் – நவம்பர் 09

November 12 , 2020 1388 days 468 0
  • இது ”கடவுளர்களின் நிலம்” என்றும் “தேவ பூமி” என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது 2000 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்தின் போது “உத்தராஞ்சல்” என்று பெயரிடப் பட்டது.
  • பின்னர், இது 2007 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் என்று மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்