TNPSC Thervupettagam

உத்தரகாண்ட்டின் இரண்டாவது உணவுப் பூங்கா

April 22 , 2018 2265 days 769 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டாவது உணவுப் பூங்கா உதாம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள காஷிப்பூரின் மாகுவா ஹேரா கன்ச்சில் ஹிமாலயன் மெகா உணவுப் பூங்கா தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
  • மாநிலத்தின் முதல் உணவுப் பூங்கா ஹரித்துவார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டிலுள்ளது.
  • மெகா உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் பிரதம மந்திரி கிசன் சம்பத யோஜனா திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்