TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேச மாநில நீர்வாழ் விலங்கு

October 13 , 2023 455 days 424 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது, கங்கை நதி வாழ் ஓங்கில்களை (டால்பின்) அதன் மாநில நீர்வாழ்  விலங்காக அறிவித்துள்ளது.
  • இந்த ஓங்கில்கள் கங்கை, யமுனா, சம்பல், காக்ரா, ராப்தி மற்றும் கெருவா போன்ற ஆறுகளில் காணப்படுகின்றன.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கை நதி ஓங்கில்களின் எண்ணிக்கை சுமார் 2000 என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்