TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசத்தில் 13 விரைவு வழிச் சாலைகள்

July 18 , 2022 734 days 342 0
  • அதிகபட்சமாக 13 விரைவு வழிச் சாலைகளைக் கொண்ட முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.
  • மொத்தம் 3200 கி.மீ. நீளமுள்ள 13 விரைவு வழிச் சாலைகளில் ஆறு பயன்பாட்டில் உள்ள நிலையில் மற்ற ஏழு விரைவு வழிச் சாலைகள் கட்டுமானப் பணியில் உள்ளன.c

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்