TNPSC Thervupettagam

உத்தரப் பிரதேசம் – டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடம்

March 31 , 2021 1244 days 555 0
  • உத்தரப் பிரதேசம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்து ஒரு சாதனையைப்  படைத்துள்ளது.
  • இத்தகையப் பணப் பரிவர்த்தனைகள் ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகச் செயலி (UPI - Unified Payment Gateway) இணையதள வங்கி, பற்று அட்டை போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
  • மேலும் இந்திய ரிசர்வ் வங்கி, உத்தரப் பிரதேசத்தில் இரு மாவட்டங்களை ‘டிஜிட்டல் மாவட்டங்களாக’ அறிவித்துள்ளது.
  • அவை சித்தார்த்தா நகர் மற்றும் பெரோசாபாத் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்