TNPSC Thervupettagam

உத்தி சார் இணைய சங்கேதப் பண இருப்பு – அமெரிக்கா

March 6 , 2025 27 days 59 0
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் "உத்தி சார் இணைய சங்கேதப் பண இருப்பிற்கான" திட்டங்களை அறிவித்துள்ளார் என்ற நிலையில் இது இணைய சங்கேதப் பணத்தினை வாங்கவும் விற்கவும் அமெரிக்காவிற்கு வாய்ப்பளிக்கும்.
  • இந்த இருப்பு ஆனது பிட்காயின், ஈதர், XRP, சோலானா மற்றும் கார்டானோ ஆகிய ஐந்து  இணைய சங்கேதப் பணத்தினை வைத்திருப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • குற்றவியல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவற்றிலிருந்து அமெரிக்கா சுமார் 200,000 பிட்காயின் சொத்துக்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்