உத்திரமேரூர் அருகே அரியவகை கல்செக்கு
April 20 , 2021
1374 days
664
- காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை கல்செக்கு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- மண்ணில் புதைந்து கிடக்கும் இது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
- 3 வரியில் அதில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.
Post Views:
664