TNPSC Thervupettagam

உத்பவ் திட்டம்

June 2 , 2024 46 days 153 0
  • இந்திய ராணுவமானது உத்பவ் திட்டத்தின் மூலம் அதன் வளமான பாரம்பரியத்துடன் மீண்டும் இணைந்துள்ளது.
  • பண்டைய உத்திசார் தகவல்களுடன் நாட்டின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய ஐக்கிய சேவை நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டு தொடங்கப் பட்டது.
  • உத்பவ் திட்டம் ஆனது இந்தியாவின் பண்டைய உத்திசார் மதி நுட்பங்களை நவீன இராணுவ நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்