TNPSC Thervupettagam

உன்முக்த் சந்த்

November 5 , 2021 988 days 428 0
  • பிக் பேஸ் போட்டிக்கு (Big Bash League) இடம் பெற்ற முதல் இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார்.
  • இவர் அடுத்து நடைபெறவிருக்கும் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேடெஸ் என்ற அணியின் சார்பாக விளையாட உள்ளார்.
  • 28 வயதான இவர் 2012 ஆம் ஆண்டில் 19 வயதிற்குக் கீழானவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை வகித்தார்.
  • இவர்  IPL போட்டிகளின் போது டெல்லி டேர் டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளில் பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்