TNPSC Thervupettagam

உன்மேஷா திருவிழா

August 11 , 2023 346 days 187 0
  • மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற உள்ள ‘உன்மேஷா’ சர்வதேச இலக்கியத் திருவிழாவை குடியரசுத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் திருவிழாவானது சாகித்ய அகாடமியினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • ‘உன்மேஷா’ திருவிழாவானது உலகெங்கிலும் உள்ள இலக்கிய ஆர்வலர்களை நன்கு ஒன்றிணைக்கிறது.
  • இது ஆசியாவின் மிகப்பெரிய இலக்கியக் கூட்டமாகும்.
  • 75க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 102 மொழிகளில் 575க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் பங்கேற்பதையடுத்து, ‘உன்மேஷா’ உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவாக மாற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்