TNPSC Thervupettagam

உ.பி. அபுதயா திட்டம்

February 20 , 2021 1283 days 613 0
  • போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்க வேண்டி உ.பி. அபுதயா எனும் ஒரு திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இணைய வழியில் அல்லது நேரில் இலவசப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்.
  • இதில் JEE, NEET, NDA, CDS மற்றும் UPSC ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்