TNPSC Thervupettagam

உமாமஹேஸ்வர உலோக சிற்பம்

January 29 , 2025 25 days 101 0
  • கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவின் அஜ்ரி கிராமத்தில் உள்ள டகுஞ்சே எநனுமிடத்தில் ஒரு உமாமஹேஸ்வர உலோகச் சிற்பம் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
  • இது 17 ஆம் நூற்றாண்டின் போது, 12 ஆம் நூற்றாண்டின் ஒரு பாணியில் செய்யப் பட்டு இருக்கலாம்.
  • இது 17 ஆம் நூற்றாண்டின் எழுத்து வடிவிலான கன்னட மொழி எழுத்து நடையைக் கொண்டுள்ளது.
  • உமா மஹேஸ்வர வழிபாட்டு முறையானது 10-11 ஆம் நூற்றாண்டில் குஜராத்தைச் சேர்ந்த சோமா சர்மாவால் நிறுவப்பட்டது.
  • சிறிது காலத்திலேயே, இது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமடைந்தது.
  • இது வஜ்ராயான பௌத்தத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியது என்பதோடு  காதல் என்ற பொருளானது அதன் மையக் கருப்பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்