TNPSC Thervupettagam

உயர் அதிர்வெண் கொண்ட ரேடியோ அலை பரவல் மாதிரி

July 25 , 2023 363 days 188 0
  • இந்தியப் புவிக் காந்தவியல் கல்வி நிறுவனம் (IIG) ஆனது அயனி மண்டலத்தின் ஊடாக ரேடியோ அலைகளை கடத்தச் செய்வதற்கான புதுமை மிக்க மாதிரியை உருவாக்கி உள்ளது.
  • இது விண்வெளியில் நிலவும் வானிலையின் ஒரு தாக்கத்தை நன்கு மதிப்பிடும் திறன் கொண்டது.
  • மேலும், உயர் அதிர்வெண் (HF) ரேடியோ அலை தகவல்தொடர்புகளின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை எளிதாக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பல்வேறு பிற நெருக்கடி நிலைகளை வெகுவாக எதிர் கொள்ளும் சூழ்நிலைகளில் நம்பகமான வானலைப் பரவல் சார்ந்த தகவல் தொடர்பு அமைப்புகளின் அணுகலை உறுதி செய்வதற்கு இத்தகைய உத்திகளை உருவாக்கச் செய்வது அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்