TNPSC Thervupettagam

உயர் ஆற்றல் கொண்ட ஃபோட்டான் தோற்றுவாய்

May 19 , 2024 60 days 118 0
  • பெய்ஜிங்கில் உள்ள ஹுவாயிரோ அறிவியல் நகரத்தில், சீனாவின் உயர் ஆற்றல் கொண்ட ஃபோட்டான் மூலமானது (HEPS) வெற்றிகரமாக நிறுவப்பட்டது.
  • HEPS, நிறைவு செய்யப்பட்டதும் உலகின் பிரகாசமான சின்க்ரோட்ரான் கதிர்வீச்சு (SR) மூலங்களில் ஒன்றாக விளங்கும்.
  • இது சீனாவின் முதல் உயர் ஆற்றல் கொண்ட சின்க்ரோட்ரான் கதிர்வீச்சு மையமாகும்.
  • HEPS ஆனது அதன் 1.36-கிலோமீட்டர் சுற்றளவிலான சேமிப்புச் சுற்றளவிற்குள் 6 ஜிகா எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் வரை எலக்ட்ரான்களை துரிதப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தச் செயல்முறையானது, பல மாதிரிகளில் ஆழமாக ஊடுருவி, நானோமீட்டர் என்ற அளவிலான துல்லிய விவரங்களை வெளிப்படுத்துகின்ற உயர் ஆற்றல் கொண்ட X-கதிர்களை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்